விண்டோஸ் 7 மற்றும் XP இயங்குதளங்களை USB பென்டிரைவ் மூலம் கணணியில் ஏற்றிக் கொள்ளலாம்.
இந்த செயல்முறையை நான்கு இலகுவான படிமுறைகளை கொண்டு multiboot USB டிரைவ் மூலம் செயல்படுத்தலாம்.
இந்த செயல்முறையை ஆரம்பிப்பதற்கு முன்பு உங்களது USB கட்டாயம் 4 GB
அல்லது 8 GB யாக இருக்க வேண்டும். அத்துடன் FAT32 கோப்பு கணணியுடன் போர்மட்
பண்ணி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அனைத்தையும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் WinSetupFromUSB என்ற
மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். தரவிறக்கம் செய்த பின்னர் அந்த
மென்பொருளை உங்களது கணணியில் திறந்து கொள்ள வேண்டும்.




