| [ 12:11:18 24-11-2012 ] | ||
கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர் முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது. இங்கு சில வழக்கமான எர்ரர் செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் இங்கு தரப்படுகின்றன. 1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது:இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத்தையும் சரி பார்க்கவும். 2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியுள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம் பெயர்ந்திருக்கலாம். |
Friday, December 27, 2013
கணினி முடங்குவதற்காண காரணங்களும் தீர்வுகளும்
folder hind in cmd கணினியில் உங்களது தகவல்களை பாதுகாப்பதற்கு without software
இதற்கான எளிய வழி ஒன்று உள்ளது.
முதல் வழி: Start==>RUN==>cmd
அதாவது Start பட்டனை அழுத்தி அதில் ரன் என்பதை தேர்ந்தெடுக்கவும். தோன்றும் ரன் விண்டோவில் cmd என்று தட்டச்சிடுங்கள்.
முதல் வழி: Start==>RUN==>cmd
அதாவது Start பட்டனை அழுத்தி அதில் ரன் என்பதை தேர்ந்தெடுக்கவும். தோன்றும் ரன் விண்டோவில் cmd என்று தட்டச்சிடுங்கள்.
Command Prompt விண்டோ ஓப்பன் ஆகும். அதில் D: என தட்டச்சிடுங்கள். மறைக்க வேண்டிய கோப்பறை உள்ள டிரைவின்(D,E,F) பெயரை உள்ளிடவும்.
E டிரைவில் வைத்திருந்தால் E: என உள்ளிட்டு என்டர் தட்டுங்கள். D என்றால் D: என தட்டச்சிட்டு என்டர் பட்டன் தட்டுங்கள்.
Saturday, April 20, 2013
Pen Drive மூலம் OS இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் !
எப்போதும் எதற்குமே ஒரு மாற்று நமக்கு அவசியம் ஆகிறது.கணினியை பொறுத்த வரையில் அதில் முக்கியமானது OS இன்ஸ்டால் செய்வதற்கு மாற்று வழிகள். சில வேளைகளில் நமது DVD Drive இயங்கவில்லை என்றாலோ அல்லது DVD Drive இல்லை என்றாலோ Pen Drive மூலம் மட்டுமே OS இன்ஸ்டால் செய்ய முடியும். அதை எப்படி செய்வது என்று இன்று பார்ப்போம்.
பென் டிரைவ் ஆனது நமக்கு பல விதங்களில் பயன்படுவதற்கு இதுவும் ஒரு உதாரணம். இதற்கு முன்னர் பென் டிரைவை எப்படி RAM ஆக பயன்படுத்துவது என்று பார்த்து இருந்தோம்.
இப்போது OS Install செய்ய எந்த பென் டிரைவை பயன்படுத்துகிறீர்களோ அதை உங்கள் கணினில் சொருகி ஒரு முறை Format செய்து விடவும். தொடர்ந்து கணினியிலேயே அது இருக்கட்டும்.
விண்டோஸ் உள்ள கணினியில் Ubuntuவை Pen Drive மூலம் இன்ஸ்டால் செய்யுங்கள் !
Ubuntu பற்றி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். மிக பிரபலமான Operating System ஆன இது, Open Source Software ஆகும். இதை பயன்படுத்த நிறைய பேர் விரும்புவர். இதனை விண்டோஸ் கணினியில் இருந்து எப்படி பென் டிரைவ் மூலம் இன்ஸ்டால் செய்வது என்று பார்ப்போம்.
முதலில் உங்கள் கணினியில் Ubuntu OS-இன் ISO File இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். அல்லது இங்கே டவுன்லோட் செய்து கொள்ளவும். Ubuntu 12.04 LTS 32 bit
விண்டோஸ் கணினியில் CD, Pen Drive இல்லாமல் Ubuntu இன்ஸ்டால் செய்ய முடியும் !
Ubuntu பற்றி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். மிக பிரபலமான Operating System ஆன இது, Open Source Software ஆகும். இதை பயன்படுத்த நிறைய பேர் விரும்புவர். இதனை விண்டோஸ் கணினியில் இருந்து எப்படி பென் டிரைவ் , சிடி போன்றவை இல்லாமல் எப்படி இன்ஸ்டால் செய்வது என்று பார்ப்போம்.
இதற்கு மிக முக்கியமாக நீங்கள் இணைய இணைப்பில் இருப்பது அவசியம். அது இல்லாமல் செய்ய முடியாது.
விண்டோஸ் 7 இயங்கு தளத்தை தமிழில் பயன்படுத்த வேண்டுமா?
கணினி உலகம் மற்றும் இணையத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும், அதிகமான வாசகர்களை பெறவும் நிறைய வசதிகளை அறிமுகம் செய்வது வழக்கம். அதில் முக்கியமாக தங்கள் படைப்புகளை குறிப்பிட்ட மொழிகளில் தந்து அதிக பயனர்களை பெறுவது.
இதுவரை கூகுள், பேஸ்புக் மற்றும் பல மென்பொருட்கள் அறிமுகமான கொஞ்ச வருடங்களிலேயே இந்த விசயத்தில் அடித்து ஆட, இவர்களுக்கெல்லாம் முன்னோடியான மைக்ரோசாப்ட் கொஞ்சம் தாமதமாக இந்த விஷயத்தை கையில் எடுத்து பல வசதிகளை அதன் பயனர்களுக்கு தந்துள்ளது.
கணினி மெதுவாக இயங்குவதற்குரிய காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்
புதியதில் வேகமாக இயங்கிய நம் கணினி சில மாதங்களில் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக்காதது தான் மிக முக்கியமான காரணம். இப்படி ஆகாமல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள் கணினியை சரியாக பராமரித்தல் அவசியம். இந்தப் பதிவில் எப்படி இது ஏற்படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற முறைகளை காண்போம்.
காரணங்கள்:
- மிகக் குறைந்த Hard Disk Space
- நிறைய Program-கள் இயங்கிக் கொண்டு இருப்பது.
- Data Corruption
- அதிக சூடாகுதல்
- Operation System ஆனது Corrupt ஆகி இருத்தல்.
- Hardware Problems
- Driver பிரச்சினை
இந்த ஏழும் மிக முக்கியமான காரணங்கள், இனி தீர்வுகளை காணலாம்.
Saturday, January 26, 2013
விண்டோஸ் XP யில் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள்
இவை (Commend) பயன் படுத்தப்படும் அனைத்தும் முக்கியமான பயன்பாட்டிற்கு உதவும் Shortcut வழிமுறைகள் ஆகும்.
ரன் கட்டளைகள் குறுக்குவழி
Win Key +R
1)உங்கள் கணனியின் முழு விபரங்களையும் பார்க்க.
* Run கட்டளைக்கு செல்லவும்.
* பின்னர் run Commend ல் dxdiag என type செய்து Enter பண்ணவும்
* பின்னர் நீங்கள் அனைத்து கணனியின் முழு விபரங்களையும் காண முடியும்.
2). To Monitor Your Computer's Performance?
* Run கட்டளைக்கு செல்லவும்.
* பின்னர் run Commend ல் perfmon.msc என type செய்து Enter பண்ணவும்
3). உங்கள் Network Connection ல் பிரச்சினையா?
* Run கட்டளைக்கு செல்லவும்.
* பின்னர் run Commend ல் ncpa.cpl என type செய்து Enter பண்ணவும்
* பின்னர் Network Connections பற்றிய முழு விவரங்கள் திறக்கும்.
ரன் கட்டளைகள் குறுக்குவழி
Win Key +R
1)உங்கள் கணனியின் முழு விபரங்களையும் பார்க்க.
* Run கட்டளைக்கு செல்லவும்.
* பின்னர் run Commend ல் dxdiag என type செய்து Enter பண்ணவும்
* பின்னர் நீங்கள் அனைத்து கணனியின் முழு விபரங்களையும் காண முடியும்.
2). To Monitor Your Computer's Performance?
* Run கட்டளைக்கு செல்லவும்.
* பின்னர் run Commend ல் perfmon.msc என type செய்து Enter பண்ணவும்
3). உங்கள் Network Connection ல் பிரச்சினையா?
* Run கட்டளைக்கு செல்லவும்.
* பின்னர் run Commend ல் ncpa.cpl என type செய்து Enter பண்ணவும்
* பின்னர் Network Connections பற்றிய முழு விவரங்கள் திறக்கும்.
Thursday, January 17, 2013
பத்து வினாடியில்கணினியை திறக்க முடியூம்
கணனியை மிக விரைவாக ஆரம்பிக்க
முதலில் உங்கள்
கணினியில் உள்ள (இடது புறம் கீழ்) START பட்டனை திறந்து, Run... என்பதில் regedit என்று டைப் செய்து ENTER ரை அழுத்தவும்.
தோன்றும் Registry Editor இல் கீழ் காணும் folder களை கிளிக் செய்யவும்
Wednesday, January 16, 2013
சீடி. டிவிடி பழுதாகி விட்டதா? பற் பசை கொண்டு பழுது நீக்கவூம்
நமது வீடுகளில் சிடி அல்லது டிவிடிக்கள் பழுதாகிவிட்டால் அதை பழுது பார்ப்பதற்கும் அதிக செலவாகும். ஆனால் வீட்டிலேயே அவற்றை குறைந்த செலவில் பற்பசை கொண்டு டிவிடிக்கள் அல்லது சிடிக்களின் பழுதுகளை நீக்க முடியும். பின்வரும் எளிய வழிகளைப் பின்பற்றினால் மிக எளிதாக சிடி மற்றும் டிவிடிக்களின் பழுதுகளை சரி செய்ய முடியும்.
முதலில் சிடி அல்லது டிவிடியை வெளியில் எடுக்க வேண்டும். பின் அதன் பின்புறத்தைப் பார்க்க வேண்டும். ஏனெனில் பின்புறத்தில் ஏகப்பட்ட கீறல்கள் இருக்கலாம். மிகப் பெரிய கீறல்கள் இருந்தால் அந்த சிடிக்களை பழுது பாக்க முடியாது. கீறல்கள் சிறயதாக இருந்தால் அவற்றை எளிதாக சரி செய்ய முடியும்.
முதலில் சிடி அல்லது டிவிடியை வெளியில் எடுக்க வேண்டும். பின் அதன் பின்புறத்தைப் பார்க்க வேண்டும். ஏனெனில் பின்புறத்தில் ஏகப்பட்ட கீறல்கள் இருக்கலாம். மிகப் பெரிய கீறல்கள் இருந்தால் அந்த சிடிக்களை பழுது பாக்க முடியாது. கீறல்கள் சிறயதாக இருந்தால் அவற்றை எளிதாக சரி செய்ய முடியும்.
Tuesday, January 15, 2013
Facebook Account திருடப்பட்டால் மீட்டுக் கொள்ளளுங்கள் !
இந்த நிலையில் ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்பப் பெறுவது எப்படி என்று பார்ப்போம்.
Subscribe to:
Posts (Atom)





