Blogger Templates

Wednesday, October 10, 2012

PDF file ஆக தயாரிப்பதற்கு


கீழே உள்ள சுட்டியை சுட்டி பி.டி.எஃப் எழுதியைப் பெற்றுக் கொள்ளுங்கள் இது இலவசமானது அத்துடன் திறந்த மூல மென்பொருள்.


இதை இன்ஸ்டால் செய்தால் ஒரு பிரிண்டர் ரைவரை அது இன்ஸடால் பண்ணும் பின்பு நீங்கள செய்ய வேண்டியதெல்லாம ரெம்ப இலகு….
நீங்கள் பிடிஎப் செய்ய தெவையான கோப்பை திறந்து கொள்ளுங்கள்.
பின்பு ஃபைல் மெனுவல் பிரிண்ட் என்பதை தெரிவு செய்யுங்கள்
பிரிண்டராக PDF creator என்பதை தெரிவு செய்து ஓகே பட்டனை கிளிக் செய்யுங்கள்
இப்போது வரும் விண்டோவில் சேவ் என்பதை தேர்வு செய்து தேவையான இடத்தில் சேமியுங்கள்
அப்புறம் என்ன பிடிஎஃப் ஃபைல் ரெடி!!!!!!!1

No comments:

Post a Comment