Blogger Templates

Tuesday, November 27, 2012

உங்கள் கணணியின் பிரச்சினைகளை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள் !



கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர் முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது. இங்கு சில வழக்கமான எர்ரர் செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் இங்கு தரப்படுகின்றன. 

புதிய வழிகளை பயன்படுத்தி கணனியின் வேகத்தை அதிகரியுங்கள்!



கணிணி பயன்படுத்தும் பலருக்கும் பொதுவான பிரச்சினையாக இருப்பது கணிணி மெதுவாக இயங்குவது தான்.

இதனால் நமது வேலை செய்யும் ஆர்வம் குறைந்து விடலாம்.
கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட்(BOOT) ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன்(APPLICATION OPEN) பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும்.
ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Thursday, November 22, 2012

Windows O/S யின் Font Size விரும்பின அளவினை மாற்றிட !


இணைய உலாவியிலும் விண்டோவின்   startஎன்ற பட்டி போன்றவற்றிலும் உள்ள எழுத்துகளானது முன்கூட்டியே அனுமதிக்கபட்ட அளவான 100% ,125% ,150%  ஆகிய அளவுகளில் மட்டுமே அதன் தோற்றம் அமைந்துள்ளன இதற்கு பதிலாக நாம் விரும்பும் அளவிற்கு மாற்றியமைக்கமுடியுமா என்பதே பெரும்பாலானவர்களின் விருப்பமாகும் ஆம் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி நாம் விரும்பிய அளவிற்கு மாற்றி யமைத்திட முடியும் இதற்காக Start => Control Panel  => Appearance and Personalization => Display=>.  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக

 உடன் தோன்றிடும் திரையின் வலதுபுற பலகத்தில்  100% ,125%  என இரு வாய்ப்புகளில் ஒன்று தெரிவுசெய்யபட்டிருக்கும்  இடதுபுற பலகத்தில்  Set Custom Text Size(DPI) என்ற இணைப்பிற்கான கட்டளையை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக  பிறகு தோன்றிடும்Customs DPI Settings என்ற உரையாடல் பெட்டியில் உள்ள Scale என்ற அளவீடுகளை நமக்குத்தேவையான அளவிற்கு சுட்டியால் பிடித்து இழுத்து நகர்த்தியபின் Okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
இதன்பின்னர் கணினியின் இயக்கத்தை நிறுத்தி இயங்க செய்தால் இணைய உலாவியிலும் ,விண்டோவின்   startஎன்ற பட்டிபோன்றவற்றிலும் உள்ள எழுத்துகள் நாம் விரும்பிய அளவிற்கு மாறியிருப்பதை காணலாம்.

Monday, November 19, 2012

விண்டோஸ் Shutdown நேரத்தை குறைக்க..,


animated gif
Start க்கு சென்று Search box - ல் Regedit என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.

இப்பொழுது ரெஜிஸ்டரி எடிட்டரில்

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control

என்ற பகுதிக்கு சென்று, வலது புற பேனில் உள்ள "WaitToKillServiceTimeout" என்ற String - ல் கிளிக் செய்து அதன் வேல்யுவை மாற்றுங்கள்.

வழ்க்கமாக 20000 என இருக்கும் அதனை 5000 அல்லது 3000 என மாற்றிப்பாருங்கள்.

சில ஃபைல்களை ஒரு ஃபோல்டரில் copy செய்யும்பொழுது, சிலசமயம், ஏற்கனவே அதே பெயரில் ஃபைல்கள் அந்த ஃபோலடரில் இருந்தால், ஒரு கன்ஃபர்மேஷன் டயலாக் பாக்ஸ் வரும். இதில் 'Yes, No and Yes to all' ஆகியவை இருக்கும். ஆனால். 'No to all' கொடுக்க வேண்டுமென்றால் என்ன செய்வது?

ரொம்ப சுலபம்.

Shift Key அழுத்திக்கொண்டு 'No' பட்டனை கிளிக்குங்கள்..


கணனியின் வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள் !

animated gif


• தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப வரலாற்றினை 4 முக்கிய கால கட்டங்களாகப் பிரிக்கமுடியும்.


1' இயந்திர யுகத்திற்கு முன்னைய காலம் (1450 இற்கு முதல்)
2' இயந்திர யுகம் (1450-1840)
3' மின்னியல் இயந்திர யுகம் (1840-1940)
4' இலத்திரனியல் யுகம் (1940 முதல்)

• கி.மு. 3000 வருடங்கள் அளவில் முதலாவது கணித உபகரணமான Abacus சீனர்களால் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

• 1642 இல் Blaise Pascal என்பவரால் முதலாவது பொறிமுறைக் கணிப்பான் ((Mechanical Calculator) பஸ்கலைண் ((Pascaline) இயந்திரம் கண்டு பிடிக்கப்பட்டது. இதன் மூலம் கூட்டலும் கழித்தலும் மாத்திரம் செய்யக் கூடியதாகவிருந்தது.

கணினி என்றால் என்ன...?



 

கணினி என்பது பல எலொக்ரொனிக் இளைகளினால் ஆன transistors, capacitors, diodes, resistors போன்றவற்றால் பல உறப்புகளை ஒன்றினைத்து உருவாக்கப் பெற்ற ஓர் எலெக்ரொனிக் இயந்திரம் 



ஒபறேற்ரிங் சிஸ்ரம் என்னும் புறோகிறாம் மூலம் இயங்கச் செய்து,அதன் மூலம் ஒரு வேலையை துல்லியமாகவும், வேகமாகவும்; தன்னிச்சையாக செயல் பட்டு செய்விக்க கூடியதாக உருவாக்கப் பெற்ற ஒரு கருவியே கணினி என அழைக்கப் பெறுகின்றது.




Sunday, November 18, 2012

windows 7 "Back up" பற்றி அறிந்து கொள்ள !

animated gif


நாம் கம்ப்யூட்டரில் அமைத்திடும் டேட்டா பைல்களை பாதுகாத்து பதிப்பது அவற்றைக் காப்பாற்றும் சிறந்த வேலை ஆகும். இதற்கெனவே, விண்டோஸ் 7 சிஸ்டம் ஒரு தனி வசதியினை அளித்துள்ளது. இதனை Backup and Restore என அழைக்கின்றனர். இந்த வசதியினைப் பயன்படுத்துவது குறித்துக் காணலாம்.

முதலில் சிஸ்டத்தில் உள்ள இந்த Backup and Restore வசதியினை இயக்க வேண்டும். இதனை Control Panel பகுதியில் System and Security என்பதைக் கிளிக் செய்து பெறலாம். Backup and Restore என இந்த வசதி தரப்பட்டிருக்கும். இந்த வசதியினை இதற்கு முன்னர் நீங்கள் பயன்படுத்த வில்லை எனில், ‘Backup’ என்பதன் கீழாக ‘Windows Backup has not been set up’ என்ற ஒரு செய்தி தரப்படும். இந்த செய்தியின் வலது புறமாக உள்ள Set up backup என்ற லிங்க்கின் மீது கிளிக் செய்திட வேண்டும். இந்த புரோகிராம் தொடங்கியவுடன், உங்கள் பேக் அப் பைல்களை எந்த இடத்தில் சேவ் செய்திட வேண்டும் என்ற ஆப்ஷன் கேட்கப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள முதன்மை ஹார்ட் ட்ரைவினை பேக் அப் ட்ரைவாக தேர்ந்தெடுக்க, விண்டோஸ் சிஸ்டம் இடம் தராது. எக்ஸ்டர்னல் ட்ரைவ் ஒன்றினை கம்ப்யூட்டரில் இணைத்து Refresh என்பதில் கிளிக் செய்திடவும்.

MS-Dos prompt ஐ பயபடுத்தி கிளியர் செய்ய

 animated gif
 
ஏதாவது ஒன்றை பிரிண்ட் கொடுத்தப்பின் பிரிண்ட் வரவில்லையென்றால்,
முதலில் பிரிண்டர் online னில் இருக்கிறதா என சோதித்தப் பிறகு, Print Spooler Window ஐ திறந்து பார்ப்போம்.

இது வழக்கமாக task bar Notification Area வில் ஒரு பிரிண்டர் ஐகானுடன் இருக்கும், இதை சொடுக்குவதன் மூலமோ அல்லது Printers & Faxes சென்று அந்த குறிப்பிட்ட பிரிண்டரை திறப்பதன் மூலமாகவோ Print Spooler Window வை திறக்க முடியும்.

thumbs.db files பற்றி அறிந்து கொள்ளுங்கள்!

animated gif
            இதை கணணி பயன்படுத்துபவர்கள் ஒருதடவையேனும் உங்கள் கணனியில் கண்டிருப்பீர்கள். கம்ப்யூட்டரில் thumbs.db என்ற பைல் உள்ளதே, அழித்தாலும் போக மாட்டேன்கிறது, இது என்ன வைரஸா, இல்லை ஸ்பைவேரா? என்று குழம்பியிருப்பீர்கள்.

இரண்டும் இல்லை, விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000 (SP4) விண்டோஸ் 2003 இவைகளில் சில டைரக்டரிகளில் இந்த பைல் தென்படும். இது அந்தந்த போல்டர்களில் படங்கள் இருந்தால் அதனை தம்ப்நெயிலாக(Thumbnail) கேச் செய்து வைத்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டவை.

Saturday, November 17, 2012

இணைய இணைப்பின் வேகத்தை அதிகரிக்க வேண்டுமா? (Windows XP)

animated gif



உங்களிடம் இருப்பது விண்டோஸ் XP எனில் இந்த முறையைப்பின்பற்றி உங்களின் இனைய இணைப்பின் வேகத்தை சிறிது அதிகரித்துக் கொள்ளலாம்.
முதலில் அட்மினிஸ்ரேட்டர் அக்கவுண்ட் அல்லது அட்மினிஸ்ரேட்டருக்குரிய உரிமைகளனைத்துமிருக்கும் அக்கவுண்டில் நீங்க இருக்க வேண்டும்.
1. 1. Start - Run - type gpedit.msc



கணினியில் Delete செய்ய மறுக்கும் கோப்புகளை முற்றிலும் நீக்க வேண்டுமா?

animated gif



கணினியில்ஒருசிலமென்பொருட்களின்தேவையில்லாத கோப்புகள்இருந்துக்கொண்டுநம்மைஇம்சிக்கும். அவற்றைஅழிக்கமுற்பட்டாலும்அவைஅழிச்சாட்டியம்செய்துஅழிய
மறுக்கும்
அவ்வாறுஅழிக்ககோப்பைத்தேர்ந்தெடுத்து delete கொடுத்தாலும்ஏதாவதுஒருசெய்தியைக்காட்டிஅழிக்கமுடியாது
எனக்கூறும்.
அதாவதுஅழியமறுபதற்குரியபொய்யானகாரணம்
ஒன்றையும்தெரிவிக்கும்.
உதாரணமாகஇந்தபுரோகிராம்செயல்பாட்டில்உள்ளது. இதனைமூன்றாம்நபர்ஒருவர்பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்
எனஏதாவதுஒருசெய்திவந்துநம்மைஎரிச்சலுக்குள்ளாக்கும்.
நாம்அந்தகோப்பைஅழிக்கமுயற்சிசெய்து
தோற்றுப்போயிருப்போம். இத்தகையகோப்புகளைமுற்றிலும்அழிக்கப்பயன்படும்பதிவுதான்இது.


கணினியை வேகமாக Boot செய்ய வேண்டுமா?

animated gif



  நம்ம கணினி நல்ல Configuration-ல இருந்தாலும், அது Boot ஆக ரொம்ப நேரம் எடுத்துக்கும். சில நேரங்கள்ல நம்மளே கடுப்பாயி அணைச்சு போட்டுட்டு போய்டுவோம். கீழ குறிப்பிட்டுறுக்கிற மாதிரி வழிமுறைகள்ல பின்பற்றினா… உங்க கணினி வேகமா Boot ஆகும்…

வழிமுறைகள்:

உங்களுடைய கணனியின் நினைவகத்தை(RAM) மேம்படுத்த வேண்டுமா?

animated gif





கம்பியூட்டரின் நினைவகம் என்று அழைக்கப்படுவது ரேம் (Ram) நினைவகத்தைத்தான் குறிக்கிறது. சாதாரண அலுவலக பயன்களுக்கு கம்பியூட்டரை பயன்படுத்தும் போது ரேம் நினைவகத்தின் அளவை கருத்தில் கொள்ளாமல் இருந்தவர்கள் கூட ரேமின் அளவை ஆர்வமுடன் மல்ட்டி மீடியா வந்த பிறகு கவனிக்கவும் பயன்படுத்தவும் தொடங்கி விட்டனர்.
கணிப்பொறி பயன்பாட்டில் ஒரு குறிப்பிட்ட பணியை விரைவாகச் செய்து முடிக்கக் கூடிய கட்டளையை பிராசசருக்குக் கொடுப்பதற்கான தற்காலிக நினைவகமாகச் செயல்படுவது "ரேம்' (சுயுஆ) ஆகும்.

Wednesday, November 14, 2012

கண்ணுக்கு புலப்படாத Folder யை உருவாக்க வேண்டுமா?




 

நாம் கணனியில் நமது ஆவணங்களையும் , மற்றும் ரகசியமான 

தகவல்களையும் பாதுகாக்க  Folder களை தயாரித்து முறையாக பேணி

வருகின்றோம் அந்த வகையில் நம்மால் உருவாக்கப்படும் Folder களை 

மற்றவர் கண்ணுக்கு புலப்படாமல் மறைத்துவைக்க 

(Hiddenஅல்ல)இதனை தொடர்க.


The Computer System



கணனியென்பது தனியொரு உபகரணமல்ல. மாறாக பல பாகங்களையும் துணை கருவிகளையும் இணைத்து இயங்கும் ஒரு தொகுதியாகும். சில கணனிகள் பார்வைக்கு தனியொரு கருவியாகத் தென்பட்டாலும் பல்வேறு வேலைகளைச் செய்வதற்கு அதனுள்ளேயும் வெளியேயும் பல பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம்,


கணனியில் உள்ள Rundll32 File இன் செயற்பாடுகள் !

விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தில் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு கோப்பு தான் rundll32.exe.
எனவே இந்த கோப்பு இயங்குவதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து நமக்கு பிழை செய்தி கிடைக்கிறது. இதன் தன்மையினையும் செயல்படும் விதத்தினையும் அறிந்து கொண்டால் இந்த கோப்பு குறித்த சந்தேகங்கள் தெளிவாகும்.
rundll32.exe கோப்பு நம் கணணியில் டாஸ்க் மேனேஜரில் இயங்கிக் கொண்டிருப்பதனைப் பார்க்கலாம். RAM நினைவகத்தில் இந்த கோப்பு தங்கி இருந்து மற்ற கோப்புக்கள் செயல்பட உதவிடும்.

விண்டோஸ் கணனியின் மாற்றம் !

animated gif















விண்டோஸ் 7 சிஸ்டத்திற்குப் பலரும் மாறி வருகின்றனர். புதிய கணணி வாங்கும் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் தான் இருக்க வேண்டும் எனக் கேட்டு வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.
எனக்கு விண்டோஸ் எக்ஸ்பியே போதும் என பன்னாட்டளவில் இருந்த தயக்கம் மறைந்து தற்போது விண்டோஸ் 7 ஓபரேட்டிங் சிஸ்டம் வேகமாக இடம் பிடித்து வருகிறது. இந்த சிஸ்டம் தரும் சில புதிய வசதிகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

Pen Drive வை RAMஆக பயன்படுத்துவதற்கு !

 animated gif

நமது கணணிகளில் சில வேலை போதுமான அளவு RAM காணப்படாமல் இருக்கலாம். மேலதிகமாக RAM ஒன்றை பொறுத்துவதனால் அவற்றின் விலை மிக அதிகமானதாகவே இருக்கின்றன. அதேவேளை பென்டிரைவ்களின் விலை குறைவானதே.
முதலில் Windows Xp யில் எவ்வாறு பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணணியின் performanceயை அதிகரிக்கலாம்.

முதலில் பென்டிரைவ் ஒன்றை(குறைந்தது 1GB) USB port வழியாக பொறுத்துங்கள்.


Tuesday, November 13, 2012

Pen Driveவில் உள்ளவற்றை இரகசியமாக Copy செய்ய வேண்டுமா?

 animated gif


உங்கள் நண்பர்களின் Pen Drive இல் உள்ள கோப்புகளையோ அல்லது உங்களுக்கு தெரியாதவர்களின் USB Drive இலுள்ள கோப்புகளையோ அவர்கள் அறியாமலே திருடுவதற்கு Hidden File Copire என்ற மென்பொருள் உதவுகிறது.
அவர்கள் உங்கள் கணணியில் தங்கள் USB Driveஐ பயன்படுத்தும் போது அவர்களது USB Driveஇல் உள்ள கோப்புகள் அனைத்தும் அவர்களுக்கு தெரியாமலே உங்களது கணணியில் கொப்பி செய்யப்பட்டு விடும்.
ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவுமே இருக்காது. இந்த மென்பொருள் மூலம் கொப்பி செய்யப்படும் கோப்புகள் C:WINDOWSsysbackup என்ற இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்

Download : 

Software உதவி இல்லாமல் வீடியோக்களை ஒன்றிணைக்க !

நாம் கணணியைப் பொறுத்த வரை எந்த சாப்ட்வேர் உதவியுமில்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது இருந்தாலும் நம் விண்டோஸ் கணணியைப் பொறுத்தவகையில் விண்டோஸ் கணனியில் உள்ள DOS யை பயன்படுத்தி
எந்த ஒரு மென்பொருளின் துணையும் இல்லாமல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புகளாக உள்ள வீடியோக்களை ஒரே கோப்பாக இணைக்கலாம்.
குறிப்பாக இணையத்திலிருந்து பெரிய கோப்புகள் சிறு சிறு பகுதிகளாக இணையத்தில் ஏற்றப்பட்டிருக்கும். பொதுவாக அவை *.001, *.002 என்ற முடிவு கொண்ட கோப்புகளாக இருக்கலாம்.
தரவிறக்கிய அந்த பகுதிகளை மென்பொருட்களின் உதவியின்றி காமண்ட் பிராம்ப்டின் உதவியுடன் இணைக்கலாம்.

Monday, November 12, 2012

கணனி இயங்க வில்லையா ?

Thursday, November 8, 2012

கணிணி பூட் ஆவதற்கு அதிக நேரம் எடுகின்றதா ?


நமது கணிணி சில சமயம் நாம் துவங்கும் சமயம் ஆமைவேகத்தில்
துவங்கும்.  கணிணி ஆன் ஆகி இருப்பதற்கே  நேரம் சரியாக இருக்கும்
 கணிணி அவ்வாறு
மெதுவாக இயங்க என்ன காரணம்.?
சில சாப்ட்வேர்களை நாம் இன்ஸ்டால் செய்யும் போது அந்த
மென்பொருள்களின் ஐகான்கள் டெக்ஸ்டாப்பில் உள்ள டாஸ்க்பாரின்
வலது பக்க மூலையில் அமர்ந்துவிடும். இவ்வாறு தேவையில்லாத
மென்பொருள்கள் நமது கம் யூட்டர் பூட் ஆகும் போது விண்டோஸ்
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தோடு லோடு ஆவதால் கணிணி பூட் ஆவதற்கு
அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனை எவ்வாறு தவிர்க்கலாம் .....!


Tuesday, November 6, 2012

இரண்டு கணினிகளை இணைக்க வேண்டுமா ?


இரண்டு கணினிகளை இணைக்க வேண்டுமா ?


முன்னொருபோதும் இல்லாதவாறு ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்த ஓர் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமது அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாக கணினிகள் மாறி விட்டதைத் தொடந்து மக்களுக்கியேயான தொடர்பாடல் முறைகளும் மாறியிருப்பதைக் காண் கிறோம்.. 



இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றோடொன்று இணைக்கப் பட்டிருப்பின் அதனை ஒரு கணினி வலையமைப்பு (Computer Network) எனப்படும். கணினிகளை ஒன்றோடொன்று இணைப்பதிலும் பல்வேறு முறைகள் பயன் பாட்டிலுள்ளன. வலையமைப்பின் அளவைப் பொருத்து இந்த ஒவ்வொரு முறையும் அதற்கேயுரிய சாதக பாதகங்களையும் கொண்டுள்ளன. 

shortcuts வைரசால் பாதிக்கப்பட்ட பென்டிரைவ் மீட்டெடுக்க !

shortcuts வைரசால் பாதிக்கப்பட்ட பென்டிரைவ் மீட்டெடுக்க !

 நாம் அன்றாடம் பல கணணிகளில் பலதரப்பட்ட காரணங்களுக்காக பென்டிரைவ்களை பயன்படுத்துகின்றோம். 

இதனால் வைரஸ், மால்வேர்கள் உங்களது பென்டிரைவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். உங்களது முக்கியமான கோப்புக்களை அழித்து விடுவதுடன், கோப்புறை குறுக்குவழிகளை(folder shortcuts) உருவாக்கிவிடும்.

சில சமயங்களில் எப்படி உங்களது கோப்புக்களை மீள பெறுவது என தெரியாமல் இருக்கும். பின்வரும் வழிமுறையை பின்பற்றி இந்த பிரச்சனையை சரிசெய்து கொள்ளுங்கள்.

முதலில் Command Prompt யை திறப்பதற்க்கு Run–> சென்று அங்கே “cmd” என டைப் செய்யுங்கள்.

பின்னர் திறக்கும் திரையில் attrib -h -r -s /s /d h:*.* என டைப் செய்யுங்கள்.

மேலே காணப்படும் h என்பதற்கு பதிலாக உங்களது சரியான பென்டிரைவின் Drive Letter-ஐ கொடுங்கள் (இதை உங்களது My Computer யில் கிளிக் செய்து பார்க்கலாம்).

இனி உங்களது பென்டிரைவில் சென்று அங்கு உள்ள தேவையற்ற shortcutsகளை அழித்து விடுங்கள். இவ்வாறு செய்தால் உங்களது பென்டிரைவின் கோப்புறை குறுக்குவழி(Folder Shortcut) சிக்கலை சரிசெய்து விடலாம்.

Saturday, November 3, 2012

கணனியில் நிறுவப்பட்ட Antivirus software சரியாக இயங்குகிறதா என்பதைக் சோதனை செய்ய !

உங்களுடைய கணினியைப் பாதுகாக்க ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் நிறுவியிருப்பீர்கள். விலையுயர்ந்த கணினியைப் பாதுகாக்க, பெருமதிப்புடைய கோப்புகளைக் காக்கவென நீங்கள் பதிந்திருக்கும் ஆன்ட்டி வைரஸ் சரியாக இயங்குகிறதா? என்று ஒரு நாளேனும் எண்ணியதுண்டா? Anti Virus நிறுவினால் மட்டும் போதாது. அந்த Antivirus software வைரஸ்கள் சரியாக நீக்குகிறதா? என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும். வைரஸ் எதிர்ப்பை சரிவர நிறைவேற்றுகிறதா என கண்டறிய இந்த முறை உங்களுக்கு உதவும். முதலில் நீங்களே உங்கள் கணினியில் சோதனைக்காக ஒரு வைரஸ் நிரலை உருவாக்க வேண்டும். 
வைரஸ் நிரலை உருவாக்க...
உங்கள் கணினியல் ஒரு சாதாரண வைரஸ் கோப்பை உருவாக்க கீழ்க்கண்ட நிரல் வரிகளை நோட்பேடில் எழுதிக்கொண்டு அதை virus என்ற பெயரில் சேமித்துவிடுங்கள்.