Blogger Templates

தொழிநுட்பம்

 இயற்கையோடு இயைந்திருக்கட்டும்


மனிதன் இன்னும் தனது மூளையின் முழு ஆற்றலையும் பயன்படுத்தவில்லை. சாதாரண மனிதர்கள் 7 சதவீதமும் அறிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் 10 சதவீதமும் விஞ்ஞானிகள் 12 சதவீதமும்தான் மூளையைப் பயன்படுத்துகின்றனர். மூளையை இதுவரை கூடுதலாகப் பயன்படுத்தியவர் எல்பர்ட் ஐன்ஸ்டீன். இன்னும் மூளையில் 88சதவீதமான அளவு பயன்படுத்தப்படாமல் அப்படியே இருக்கின்றது. பயன்படுத்திய 12சதவீதத்திற்கே இத்தனை விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளுமென்றால் மீதமாக உள்ள 88 சதவீதத்துடன் சேர்த்து முழு அளவில் மூளையைப் பயன்படுத்தினால் என்னெ;ன கண்டு பிடிப்புகளெல்லாம் வளர்ந்திருக்குமோ...?
ஆலிப் அலி (இஸ்லாஹி)
 

No comments:

Post a Comment