Blogger Templates

Saturday, April 14, 2012

Pen Drive னுள் Office Package!!


Office
Package என்பது கட்டாயம் ஒரு கணினியில் நிறுவப்பட்டிருக்கும் போதே பல
வேலைகளை எம்மால் விரைவாகவும் இலகுவாகவும் செய்து கொள்ள முடியும்.
இவ்வாறான Office Package களை அனைத்து கணினிகளிலும் நிறுவி
வைக்கப்பட்டிருக்குமென நாம் எதிர்பார்க்க முடியாது. நாம் தற்காலிகமாகப்
பயன்படுத்தும் கணினியில் Office Package ஆனது, install ஆக்கப்படாமல்
காணப்பட்டால் என்ன செய்வது…?? இதற்கு ஏதாவது மாற்று வழியுண்டா..?? ஆம்.
ஒரு மிக இலகுவான வழி இருக்கிறது.
எமது Pen Drive இல், Office Package ஐ நிறுவிக் கொண்டால் நாம் போகும்
இடங்களிலெல்லாம் பயன்படுத்தும் கணினியில் Office Package இல் அடங்கும்
மென்பொருள்களைச் செயற்படுத்தி எமக்குத் தேவையான காரியங்களைச் செய்து
கொள்ள முடியும்.
எப்படி Pen Drive இற்குள், Office Package ஐ Install செய்து
கொள்வது??? நல்ல கேள்வி.. இதோ அதற்கான தீர்வு. Pen Drive இற்குள்
Install செய்யக்கூடிய வகையான office package ஐ ஒரு இணையச் சேவை நிறுவனம்
வழங்குகின்றது. Tiny USB office என்ற பெயர் கொண்டு இனங்காணப்படும்
இச்சிறிய கொள்ளவுடைய Office Package பல மென்பொருள்களைத் தன்னகம்
கொண்டுள்ளது.
இந்த Office Package தன்னகம் கொண்டுள்ள மென்பொருள்கள்


இதோ உங்கள் Pen Drive ஐயும் இம்மென்பொருள்களைக் கொண்டு பலப்படுத்திக் கொள்ளுங்கள்.


http://www.ziddu.com/download/7336826/tiny_usb_office.zip.html


No comments:

Post a Comment